USB PORT அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தாலும் பள்ளி, கல்லூரி மற்றும்
அலுவலகம் போன்ற இடங்களில் USBனை பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும்.
கணணியில் வைரசால் பாதிப்பு வந்து விடும் என்பதற்காக USB PORTனாது DISABLE செய்யப்பட்டு இருக்கும்.
இதனை WINDOWSஇல் DISABLE செய்வதற்கு:
1. முதலில் REGISTRY EDITOR செல்ல வேண்டும். இங்கு செல்ல RUN----->TYPE "regedit" என டைப் செய்யவும்.
2.
அதன் பின்
HKEY_LOCAL_MACHINE->SYSTEM->CurrentControlSet->Services->UsbStor.
இந்த PATHக்கு சென்று பின் START என்பதை இரண்டு முறை கிளிக் செய்ய
வேண்டும்.
3. அடுத்து வரும் விண்டோவில் HEXDECMIAL VALUE வை SELECT செய்து VALUE DATA என்ற இடத்தில் "4" என்று மாற்ற வேண்டும்.
4.
அதன் பின் OK கொடுத்து கணணியை RESTART செய்ய வேண்டும். இதில் கவனிக்க
வேண்டியவை 4 என்ற இடத்தில் மாற்றம் செய்வதற்கு முன் இருந்த எண்ணை நினைவில்
கொள்ள வேண்டும். அதுதான் ENABLE செய்ய வேண்டிய எண்.
Subscribe to:
Post Comments (Atom)
கூகிள் ஜெமினி (Google Gemini)
கூகிள் ஜெமினி (Google Gemini) என்பது கூகிளால் உருவாக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) கருவி. இது உரையாடல், தகவல்தேடல், உள்ளட...
-
கூகிள் ஜெமினி (Google Gemini) என்பது கூகிளால் உருவாக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) கருவி. இது உரையாடல், தகவல்தேடல், உள்ளட...
-
“ WiFi ” என்பது கேபிள்கள்,கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் உபயோகப்படுத்தக்கூடிய அதிவேக இண்டர்நெட் மற்றும் நெட்வொர்க் இணைப்பு(wireless ...
-
குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் type செய்தாக வேண்டும் அல்லது அந்த...
No comments:
Post a Comment