Friday, May 25, 2012

3D (360) முப்பரிமாண தோற்றத்தில்!


நீங்கள் விரும்பும் இடங்களை முப்பரிமான தோற்றத்தில் காட்சிப்படுத்த  எனும்( http://www.you3dview.com/)வலைத்தளம் வசதியை தருகிறது. நீங்கள் செய்ய வேண்டியது உதரணத்துக்கு ஒரு நிறுவனத்தை எடுத்துகொண்டால் அதன் சுட்டு புறத்தை ஒழுங்காக ஒளி ப்படம் எடுத்து வரிசைப்படுத்தி ஒரு இமேஜ் உருவாக்க வேண்டும் அதை குறிப்பிட்ட தளத்தில் upload செய்து முப்பரிமான தோற்றத்தை உருவாக்கலாம்.click here  http://www.you3dview.com/

No comments:

Post a Comment

கூகிள் ஜெமினி (Google Gemini)

 கூகிள் ஜெமினி (Google Gemini) என்பது கூகிளால் உருவாக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) கருவி. இது உரையாடல், தகவல்தேடல், உள்ளட...