உங்களுக்கு விருப்பம்போல் உங்கள் internet explorer இன் தலைப்பை (title) மாற்ற வேண்டுமா?(Mayouran Wijayakumar( Quantity Surveying at University of Moratuwa))
1) விண்டோஸ் key உடன் 'R' ஐ அழுத்தவும்.
2)regedit என்று type செய்து enter பண்ணவும்.
3)HKEY_CURRENT_USER\Software\Microsoft\Internet Explorer\Main என்ற path இக்கு செல்லவும்.
4) வலப்புறம் உள்ளவற்றில் Window Title என்று உண்ட என பார்க்கவும்.
5)இருந்தால் அதை டபுள் கிளிக் செய்து உங்களுக்கு விரும்பிய text ஐ type செய்து கொள்ளவும்.
இல்லாவிடின் toolbar இல் உள்ள edit இல் கிளிக் செய்து new -> string குடுத்து உங்களுக்கு விரும்பிய text ஐ type செய்து கொள்ளவும்.
6)regedit ஐ exit செய்துவிட்டு internet explorer ஐ open பண்ணவும்.
7) இப்போது internet explorer title bar இல் உங்கள் text இல் தோன்றும்.
Tweet
Download As PDF

No comments:
Post a Comment