Monday, May 21, 2012

தமிழ் மொழியிலான கணனிக் கற்கை நெறிகள்.

இனி வரும்  பதிவுகளில் ஒரு பகுதி தமிழ் மொழியிலான கணனிக் கற்கை நெறிகளை கொண்ட பதிவாக அமையும். அதன் ஆரம்ப கட்டமாக "தகவல் தொழில் நுட்ப அடிப்படை" எனும் தலைப்பில் பகுதி பகுதியாக தொடர்ந்து பதிவில் இடப்படும். ஆர்வம் உள்ளவர்களும், அறியவிரும்புவர்களும் பதிவுகளை படித்து பயன் பெறக்கூடியதாக இருக்கும். இடப்படும் பதிவுகளில் சந்தேகங்கள் இருப்பின் "Comments" பகுதியில் குறிப்பிடுங்கள் அதற்கான தீர்வுகள் உங்களுக்கு தரப்படும்.

வாசகர்களாகிய நீங்கள் தருகின்ற ஆதரவு தான் மேன் மேலும் புதிய புதிய விடயங்களை பதிவிலிட தூண்டுதலாக அமையும். எனவே பதிவுகளை படிப்பவர்கள் உங்களது கருத்துக்களையும் இட்டுச்செல்லுங்கள். 
 

No comments:

Post a Comment

கூகிள் ஜெமினி (Google Gemini)

 கூகிள் ஜெமினி (Google Gemini) என்பது கூகிளால் உருவாக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) கருவி. இது உரையாடல், தகவல்தேடல், உள்ளட...