Thursday, May 24, 2012

மைக்ரோ சொப்ட் அறிமுகப்படுத்திய சமூக வலையமைப்பு

மக்களிடையே நல்லுறவைப் பேணும் முகமாக உருவாக்கப்பட்டுள்ள சமூக இணையத்தளங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதன் அடிப்படையில் மைக்ரோ சொப்ட் நிறுவனமும் சமூக வலைத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தது.

 
அதற்கிணங்க So.cl (http://www.so.cl/)என்ற பெயரில் தனது தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பொருளானது social (சமூகம்) என்பதாகும். இதற்கான அடித்தளம் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வாசிங்டன் பல்கலைக்கழகம், நியூயோர்க் பல்கலைக்கழகம் மற்றும் Syracuse பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களால் இடப்பட்டது.

இதன் மூலம் போட்டோக்கள், வீடியோக்கள், டெக்ஸ்ட், போன்ற பல்வேறு கோப்புக்களையும் குழுக்களுக்கிடையில் பகிர்ந்துகொள்ள முடியும்.

No comments:

Post a Comment

கூகிள் ஜெமினி (Google Gemini)

 கூகிள் ஜெமினி (Google Gemini) என்பது கூகிளால் உருவாக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) கருவி. இது உரையாடல், தகவல்தேடல், உள்ளட...