Friday, May 18, 2012

கம்ப்யூட்டர் கல்வியும் யாழ்ப்பாணத்து கம்ப்யூட்டர் சென்டர்களும்

எல்லாருக்கும் முதல்ல ஒரு வணக்கத்தை வச்சிட்டு நம்மோட முதல் பதிவை பதியலாம் எண்டு நினைக்கிறன். நம்மட பசங்களும் பொண்ணுகளும் பொதுவா  OL / AL எடுத்த உடனை அத்து செய்யிற ஒரு காரியம் கம்ப்யூட்டர் படிக்க போறது இல்லாட்டி இங்கிலீஷ், சிங்களம் படிப்பம் எண்டு கிளம்பிறது. அதுக்கு ஏத்த மாதிரி யாழ்ப்பாணத்தில இருக்கிற பெரிய சென்டரில் இருந்து

 மூல முடிக்கில இருக்கிற குட்டிக் குட்டி சென்டர் வரைக்கும் எக்ஸாம் இற்கு ஒரு மாத்திற்கு முதலே எங்கடை யாழ்ப்பாண பேப்பர்களில பக்கம் பக்கமா விளம்பரம் போட்டிடுவினம். அதைவிட பள்ளிக்குடம் பள்ளிக்குடாம போய் discount தாறமேண்டு எக்ஸாம் வைச்சு 80% - 75% எண்டு discount ஐ அள்ளி குடுபினம் இதை பாத்தா எங்கடயளுக்கு பூரிச்சு போயிடும் உடனையே register payment கட்டிடுவினம் . எக்ஸாம் முடிஞ்ச உடன போய் join பண்ணி படிக்க தொடங்கி course fee யை கேட்டுட்டு தலை சுத்து தான் வரும். ( normal  certificate courses - 80% discount payment 5250/=) அப்ப நோர்மல் course  payment  ஐ நீங்களே கணிச்சு பாருங்களன். இப்பிடி  சோக கதை ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கம் எல்லா certificate course சும் 2000/= எண்டு விளம்பரத்தை பாத்திட்டு கொஞ்சம் அந்தப்பக்கம் போச்சினம் அங்கயும் சோகம் தான் (registation pay - 1000, course pay - 2000/=, exam fee 2000/=, total 5000) எப்படி தான் இருக்கு நிலைமை மொத்தத்தில் education is a good  businesss .  இருந்தும் ஒரு  சில நிறுவனங்கள் விளம்பரத்தை நம்பாமை கல்வியை வியாபாம் ஆக்காமல்  தங்கட தரமான கல்வியை நம்பி தரம்மிக்க கல்வியை வழங்கத்தான் செய்கின்றனர். யார் யார் எதை எதை எப்பிடி செய்தாலும் படிக்க பயன் பெறப் போறவங்க aleart ஆ இருந்த ஓகே தான். அடுத்த பதிவிலை எப்பிடி சரியான தெரிவை மேற்கொள்ளலாம் என்பதை பாப்பம் . Download As PDF

4 comments:

  1. good work..
    எங்க என்ன மாதிரி என்ன படிக்கலாம் எண்டு விளக்கமா எல்லோருக்கும் சொல்லுங்க. , இப்ப இது தான் முக்கியம். 5000 ரூபா காசு குடுக்கிறத விட 3 மாசம் வீணா போக கூடது தானே..
    வாழ்த்துக்கள் Gowreeshan.

    ReplyDelete
    Replies
    1. yha sure அடுத்த பதிவிலை

      Delete