Friday, June 1, 2012
பின்ட்ரெஸ்ட்
பின்ட்ரெஸ்ட்டில் அமெரிக்க அதிபரும் உறுப்பினராகி இருக்கிறார்,
சாமான்யர்களும் பின்ட்ரெஸ்ட்டை நோக்கி படையெடுக்கின்றனர். குறிப்பாக
பெண்கள் அலை அலையாக உறுப்பினர்களாகி வருகின்றனர். சொல்லப்போனால்
பின்ட்ரெஸ்ட் மகளிர் ராஜ்யம் தான். அதில் பெண்களே அதிக அளவில்
உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் அதனை 'பெண்களின் பேஸ்புக்'
என்றும் சொல்லலாம்.பள்ளி கல்லூரி போன்ற இடங்களில் அறிவிப்பு பலகை இருக்கும் அல்லவா? அதில் அறிவிப்புகளையும் புகைப்படங்களையும் இதர செய்திகளையும் 'பின்'னால் குத்தி வைப்பார்கள். அதே போல இந்த தளத்தில் இணையவாசிகள் தாங்கள் இணையத்தில் பார்க்கும் சங்கதிளை குத்தி வைத்து கொள்ளலாம். இதற்காக என்று அறிவிப்பு பலகைகளை சுலபமாக உருவாக்கி கொள்ளலாம். எத்தனை பலகைகளை வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம்.
இணையதள முகவரி: http://pinterest.com/
Thursday, May 31, 2012
சாட் ரூம்ஸ் சில வழிகாட்டுதல்கள்
1. இன்டர்நெட் என்னும் போது நாம் சதிகாரர்களை அடையாளம்
காண்பது மிகவும் கடினம். நமக்குக் கிடைப்பதெல்லாம்
அவர்களின் இமெயில் முகவரியும் முகம் தெரியாத நபரும் அவரின்
சர்க்கரை கலந்த பாலியியல் சொற்களுமே. எனவே உண்மையான நட்பு
காரணமாக நீங்கள் அரட்டை அறைகளில் பேச விரும்பினாலும்
உங்களுடைய உண்மையான பெயர், இமெயில் முகவரி, இருப்பிட முகவரி,
தொலைபேசி எண் ஆகியவற்றைத் தரக் கூடாது.
பக்கங்களை வேகமாக நகர்த்த
உங்களிடம் ஸ்குரோலிங் வீல் உள்ள மவுஸ் உள்ளதா? அப்படியானால் இந்த டிப்ஸை
அவசியம் நீங்கள் படிக்க வேண்டும். டாகுமெண்ட்டில் ஒரு இடத்தில் உள்ள
நீங்கள் 12 பக்கங்கள் முன்னரோ பின்னரோ உள்ள இடத்திற்குச் செல்ல
விரும்புகிறீர்கள். என்ன செய்கிறீர்கள்? வேகமாக பக்கம்
தாண்டிச் செல்லும் முயற்சிகளில் ஈடுபடுகிறீர்கள். சைட் பாரில் உள்ள
கட்டத்தினை அழுத்தி இழுக்கப் பார்க்கிறீர்கள். என்ன ஆகிறது? நீங்கள்
எதிர்பார்த்த இடத்திற்கும் முன்னாலோ பின்னாலோ டாகுமெண்ட் செல்கிறது.
இங்கே தான் மவுஸின் ஸ்குரோல் வீல் நமக்கு உதவுகிறது. ஏதேனும் ஒரு இடத்தில் மவுஸை வைத்து அதன் வீலை அழுத்திப் பிடிக்கவும். இதை அழுத்தியவுடன் இரு அம்புக் குறிகள் கொண்ட பெரிய கர்சர் ஒன்று தெரியும். இப்போது வீலை அழுத்தியவாறே மவுஸை முன்புறம் லேசாகத் தள்ளினால் அந்த திசையில் டெக்ஸ்ட் நகரத் தொடங்கும். எதிர்த்திசையில் லேசாக இழுத்தால் உடனே டெக்ஸ்ட் சுழல்வது நிற்கும்.
பின் மீண்டும் எதிர்புறமாக இழுத்தால் டெக்ஸ்ட் வேகமாக நகரத் தொடங்கும். எந்த இடத்தில் டெக்ஸ்ட் வேண்டுமோ அங்கு மவுஸின் வீலை விட்டுவிட்டால் டெக்ஸ்ட் செல்வது நின்றுவிடும். இந்த ட்ரிக் அனைத்து புரோகிராம்களிலும் வேலை செய்யாது என்றாலும் பல இமெயில் புரோகிராம்களிலும், வேர்டிலும் மற்றும் சில இணைய தளங்களிலும் செயல்படுகிறது.

Sunday, May 27, 2012
கணிபொறிக்கு தேவையான அணைத்து டிரைவர்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது
நாம் எந்த ஒரு வன்பொருள் ( Hardware ) சாதனங்களை வாங்கினாலும் கூடவே அதற்கூறிய Driver Cd அல்லது Dvd தருவார்கள்.
சில சமயங்களில் நம் Driver Cd (or) Dvd அடிபட்டு விடும் அல்லது தொலைந்து போகக்கூடிய வாய்பு நிறைய உள்ளது.அந்த சமயங்களில் நாம் நமக்கு தேவைப்படும் Driver Cd (or) Dvd-யை எங்கு சென்று வாங்குவது?யாரிடம் கேட்பது?

Saturday, May 26, 2012
பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு
Youtube தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அதில் ஒவ்வொரு வீடியோவாகத்தான் தரவிறக்க முடியும்.
ஒரு முழு Play List-ஐ தரவிறக்கம் செய்ய உதவுகிறது Free Youtube Download என்ற மென்பொருள்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள், தற்போது உங்களுக்கு பிடித்த Playlist க்கு வாருங்கள்.
அதில் Address Bar -இல் உள்ள URL – ஐ கொப்பி செய்து, இந்த மென்பொருளில் Paste செய்யவும்.
அதன் பின் Download என்பதை கிளிக் செய்து விட்டால் முழுமையாக தரவிறக்கம் ஆகும்.
Preset பகுதியின் மூலம் உங்களுக்கு தேவையான Format-டில் படத்தை தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
தரவிறக்க சுட்டி

Subscribe to:
Posts (Atom)
கூகிள் ஜெமினி (Google Gemini)
கூகிள் ஜெமினி (Google Gemini) என்பது கூகிளால் உருவாக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) கருவி. இது உரையாடல், தகவல்தேடல், உள்ளட...
-
எல்லாருக்கும் முதல்ல ஒரு வணக்கத்தை வச்சிட்டு நம்மோட முதல் பதிவை பதியலாம் எண்டு நினைக்கிறன். நம்மட பசங்களும் பொண்ணுகளும் பொதுவா OL / AL எடுத...
-
கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டில் நாம் நம் பாதுகாப்பிற்குப் பல இடங்களில் பாஸ்வேர்ட்களை அமைக்க வேண்டியுள்ளது. இதனை அமைக்கையில் ப...
-
உரை உருவாக்கும் கருவிகள் (Text Generation Tools) ChatGPT, Google Gemini, Microsoft Copilot: இந்த பெரிய மொழி மாதிரிகள் (Large Language Mod...