Friday, June 1, 2012

ஜிடாக் டிப்ஸ்

  • CTRL கீ மற்றும் மவுஸ் நடுவில் உள்ள உருளையை மேலே/கீழே நகர்தவும்( CTRL + Mousewheel up/down ) உங்கள் பான்ட்டின் அளவினை கூட்டவோ அல்லது குறைக்கவோ உதவுகின்றது..

  • நீங்கள் சேட்(chat) செய்து கொண்டிருக்கும் போது அந்த நபருக்கு மெயில் அனுப்ப வேண்டும் என நினைத்தால் F9 கீயை(key) அமுத்தவும்..இது உங்களை ஜிமெயிலுக்கு அழைத்து சென்று அந்த நபருக்கு மெயில் அனுப்பும் விண்டோ திறக்கப்படும்..
  • நீங்கள் தற்போது சேட் செய்யும் விண்டோவை மூட வேண்டுமா அப்படியே ESC கீயை(key) அமுத்தினால் போதும் விண்டோ மூடப்பட்டுவிடும்..
  • நீங்கள் ஒரு நபருக்கு மேற்பட்டோருடன் ஒரே சமயத்தில் சேட்(chat) செய்து கொண்டிருக்கையில் ஒரு விண்டோவில் இருந்து மற்றோரு விண்டோவிற்கு தாவி செல்ல CTRL+I கீயை(key) அமுத்தவும்.
Download As PDF

No comments:

Post a Comment