Friday, June 1, 2012

ஜிடாக் டிப்ஸ்

  • CTRL கீ மற்றும் மவுஸ் நடுவில் உள்ள உருளையை மேலே/கீழே நகர்தவும்( CTRL + Mousewheel up/down ) உங்கள் பான்ட்டின் அளவினை கூட்டவோ அல்லது குறைக்கவோ உதவுகின்றது..

  • நீங்கள் சேட்(chat) செய்து கொண்டிருக்கும் போது அந்த நபருக்கு மெயில் அனுப்ப வேண்டும் என
Download As PDF

உங்களது படங்களை எழுத்துகளாக மாற்றுவதற்கு

குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் type செய்தாக வேண்டும் அல்லது அந்த நூலை ஓர் படமாக scan செய்து வெளியிடலாம். ஆனால் OCR என்னும் தொழில்நுட்பம் மூலம் நீங்கள் எந்த ஒரு கோப்பை /
Download As PDF

பின்ட்ரெஸ்ட்

பின்ட்ரெஸ்ட்டில் அமெரிக்க அதிபரும் உறுப்பினராகி இருக்கிறார், சாமான்யர்களும் பின்ட்ரெஸ்ட்டை நோக்கி படையெடுக்கின்ற‌னர். குறிப்பாக பெண்கள் அலை அலையாக உறுப்பினர்களாகி வருகின்றனர். சொல்லப்போனால் பின்ட்ரெஸ்ட் மகளிர் ராஜ்யம் தான். அதில் பெண்களே அதிக அளவில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் அதனை 'பெண்களின் பேஸ்புக்' என்றும் சொல்லலாம்.
பின்ட்ரெஸ்ட் தளம் இணைய குறிப்பு பலகை என்று அழைத்து கொள்கிறது. அதாவது இணையத்தில் குத்தி வைத்து குறித்து வைக்கும் பலகை.

பள்ளி கல்லூரி போன்ற இடங்களில் அறிவிப்பு பலகை இருக்கும் அல்லவா? அதில் அறிவிப்புகளையும் புகைப்படங்களையும் இதர செய்திகளையும் 'பின்'னால் குத்தி வைப்பார்கள். அதே போல இந்த தளத்தில் இணையவாசிகள் தாங்கள் இணையத்தில் பார்க்கும் சங்கதிளை குத்தி வைத்து கொள்ளலாம். இதற்காக என்று அறிவிப்பு பலகைகளை சுலபமாக உருவாக்கி கொள்ளலாம். எத்தனை பலகைகளை வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம்.

இணையதள‌ முகவரி: http://pinterest.com/
Download As PDF

Thursday, May 31, 2012

சாட் ரூம்ஸ் சில வழிகாட்டுதல்கள்


1. இன்டர்நெட் என்னும் போது நாம் சதிகாரர்களை அடையாளம்
காண்பது மிகவும் கடினம். நமக்குக் கிடைப்பதெல்லாம்
அவர்களின் இமெயில் முகவரியும் முகம் தெரியாத நபரும் அவரின்
சர்க்கரை கலந்த பாலியியல் சொற்களுமே. எனவே உண்மையான நட்பு
காரணமாக நீங்கள் அரட்டை அறைகளில் பேச விரும்பினாலும்
உங்களுடைய உண்மையான பெயர், இமெயில் முகவரி, இருப்பிட முகவரி,
தொலைபேசி எண் ஆகியவற்றைத் தரக் கூடாது.

Download As PDF

பக்கங்களை வேகமாக நகர்த்த

உங்களிடம் ஸ்குரோலிங் வீல் உள்ள மவுஸ் உள்ளதா? அப்படியானால் இந்த டிப்ஸை அவசியம் நீங்கள் படிக்க வேண்டும். டாகுமெண்ட்டில் ஒரு இடத்தில் உள்ள நீங்கள் 12 பக்கங்கள் முன்னரோ பின்னரோ உள்ள இடத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள். என்ன செய்கிறீர்கள்? வேகமாக பக்கம் தாண்டிச் செல்லும் முயற்சிகளில் ஈடுபடுகிறீர்கள். சைட் பாரில் உள்ள கட்டத்தினை அழுத்தி இழுக்கப் பார்க்கிறீர்கள். என்ன ஆகிறது? நீங்கள் எதிர்பார்த்த இடத்திற்கும் முன்னாலோ பின்னாலோ டாகுமெண்ட் செல்கிறது.
இங்கே தான் மவுஸின் ஸ்குரோல் வீல் நமக்கு உதவுகிறது. ஏதேனும் ஒரு இடத்தில் மவுஸை வைத்து அதன் வீலை அழுத்திப் பிடிக்கவும். இதை அழுத்தியவுடன் இரு அம்புக் குறிகள் கொண்ட பெரிய கர்சர் ஒன்று தெரியும். இப்போது வீலை அழுத்தியவாறே மவுஸை முன்புறம் லேசாகத் தள்ளினால் அந்த திசையில் டெக்ஸ்ட் நகரத் தொடங்கும். எதிர்த்திசையில் லேசாக இழுத்தால் உடனே டெக்ஸ்ட் சுழல்வது நிற்கும்.
பின் மீண்டும் எதிர்புறமாக இழுத்தால் டெக்ஸ்ட் வேகமாக நகரத் தொடங்கும். எந்த இடத்தில் டெக்ஸ்ட் வேண்டுமோ அங்கு மவுஸின் வீலை விட்டுவிட்டால் டெக்ஸ்ட் செல்வது நின்றுவிடும். இந்த ட்ரிக் அனைத்து புரோகிராம்களிலும் வேலை செய்யாது என்றாலும் பல இமெயில் புரோகிராம்களிலும், வேர்டிலும் மற்றும் சில இணைய தளங்களிலும் செயல்படுகிறது.
Download As PDF

Sunday, May 27, 2012

கணிபொறிக்கு தேவையான அணைத்து டிரைவர்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது

நாம் எந்த ஒரு வன்பொருள் ( Hardware ) சாதனங்களை வாங்கினாலும் கூடவே அதற்கூறிய Driver Cd அல்லது Dvd தருவார்கள்.

சில சமயங்களில் நம் Driver Cd (or) Dvd அடிபட்டு விடும் அல்லது தொலைந்து போகக்கூடிய வாய்பு நிறைய உள்ளது.அந்த சமயங்களில் நாம் நமக்கு தேவைப்படும் Driver Cd (or) Dvd-யை எங்கு சென்று வாங்குவது?யாரிடம் கேட்பது?

Download As PDF

Saturday, May 26, 2012

பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு

Youtube தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அதில் ஒவ்வொரு வீடியோவாகத்தான் தரவிறக்க முடியும்.
ஒரு முழு Play List-ஐ தரவிறக்கம் செய்ய உதவுகிறது Free Youtube Download என்ற மென்பொருள்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள், தற்போது உங்களுக்கு பிடித்த Playlist க்கு வாருங்கள்.
அதில் Address Bar -இல் உள்ள URL – ஐ கொப்பி செய்து, இந்த மென்பொருளில் Paste செய்யவும்.
அதன் பின் Download என்பதை கிளிக் செய்து விட்டால் முழுமையாக தரவிறக்கம் ஆகும்.
Preset பகுதியின் மூலம் உங்களுக்கு தேவையான Format-டில் படத்தை தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
தரவிறக்க சுட்டி Download As PDF

சாதாரண வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றம் செய்வதற்கு

நம்மிடம் இருக்கும் வீடியோ கோப்புகளை ஒரு போர்மட்டில் இருந்து வேறு வகையான போர்மட்டுக்கு மாற்றுவதற்கு ஏராளமான மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
ஆனால் தற்போது நம்மிடம் உள்ள சாதாரண இரு பரிமாண(2D) படங்களையும், வீடியோக்களையும் மிக எளிதாக முப்பரிமாண(3D) வீடியோக்களாக மாற்றலாம்.
Download As PDF

Friday, May 25, 2012

3D (360) முப்பரிமாண தோற்றத்தில்!


நீங்கள் விரும்பும் இடங்களை முப்பரிமான தோற்றத்தில் காட்சிப்படுத்த  எனும்( http://www.you3dview.com/)வலைத்தளம் வசதியை தருகிறது. நீங்கள் செய்ய வேண்டியது உதரணத்துக்கு ஒரு நிறுவனத்தை எடுத்துகொண்டால் அதன் சுட்டு புறத்தை ஒழுங்காக ஒளி ப்படம் எடுத்து வரிசைப்படுத்தி ஒரு இமேஜ் உருவாக்க வேண்டும் அதை குறிப்பிட்ட தளத்தில் upload செய்து முப்பரிமான தோற்றத்தை உருவாக்கலாம்.click here  http://www.you3dview.com/ Download As PDF

பேஸ்புக்கி​ல் சட் செய்யும்போ​து படங்களை பயன்படுத்து​வதற்கு

 மக்கள் மத்தியில் தொடர்ந்தும் முன்னிலையில் இருக்கும் சமூக வலைத்தளமானது மேலும் பல பயனர்களை தன்னகப்படுத்தும் முயற்சியாக வெவ்வேறு புதிய அம்சங்களை பேஸ்புக்கில் உள்ளடக்கி வருகின்றது.
இதன் அடிப்படையில் பேஸ்புக்கில் நண்பர்களுடன் சட் செய்யும்போது சுவாரஸ்யமான படங்களை பகிர்ந்து கொள்ள முடியும். இதற்காக பின்வரும் குறியீடுகளை பயன்படுத்தமுடியும்.
Download As PDF

குறித்த கணணியில் பேஸ்புக் இணையத்தளத்தை தடை செய்வதற்கு

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் அதன் பயனாளர்களுக்கு சில வழிகளில் நன்மை தருகின்ற போதிலும், வேறு விதத்தில் தீமை விளைவிக்கக் கூடியதாக உள்ளது.
எனவே பாடசாலைகள் போன்ற இடங்களிலும் இத்தளத்தை முடக்குவது கட்டாயமானதாக காணப்படலாம்.
இவ்வாறு பேஸ்புக் தளத்தை முடக்குவதற்கு FB Limiter எனும் மென்பொருள் காணப்படுகின்றது.
இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து குறித்த கணணியில் நிறுவிய பின் ஒரே ஒரு கிளிக் மூலம் பேஸ்புக் தளத்தை முடக்க முடியும்.
இது தவிர கடவுச்சொற்களைக் கொடுத்து முடக்கும் வசதியும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 To download FB Limiter click here Download As PDF

கணணியில் தகவல்களை மறைத்து வைப்பதற்கு


உங்களது கணணியில் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை மற்றவர்களிடமிருந்து எளிதில் மறைக்கலாம்.

இச்செயலை மேற்கொள்ள பல்வேறு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றை தேர்ட் பார்ட்டி புரோகிராம் என அழைக்கிறார்கள். இவற்றைப் பயன்படுத்துவது நூறு சதவிகிதம் பாதுகாப்பு எனச் சொல்ல முடியாது.
Download As PDF